பள்ளிக் கட்டணம் எவ்வளவு?

உங்கள் குழந்தையின் பள்ளிப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக எவ்வளவு ரூபாய் கட்டினீர்கள் என்று நாணயம் விகடன் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு கேள்வி கேட்டு சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 41% பேர் தங்கள் குழந்தையின் பள்ளிக் கல்விக் கட்டணமாக ரூ.50,000- ரூ.75,000 கட்டியதாகவும், 37% பேர் ரூ.25,000-ரூ.50,000 வரை பள்ளிக் கல்விக் கட்டணம் கட்டியதாகவும் சொல்லியிருக்கின்றனர். அதாவது, 78% பேர் ஆண்டொன்றுக்கு ரூ.25,000- ரூ.75,000 வரை பள்ளிக் கல்விக் கட்டணமாகக் கட்டுவது தெளிவாகத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick