ஆயுள் காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

ராகேஷ் வாத்வா, துணைத் தலைவர் (ரீடெயில்), ஃப்யூச்சர் ஜெனரலி இந்தியா லைஃப் இன்ஷூரன்ஸ்

யுள் காப்பீட்டு பாலிசி எடுப்பது  தொடர்பான முடிவெடுக்க சிலருக்கு வாரக் கணக்கிலோ அல்லது மாதக் கணக்கிலோ ஆகும்  உங்களது ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உங்களுக்கும், உங்களின் குடும்பத்துக்கும் எதிர்காலத்தில் உத்தரவாதமாகக் கிடைக்கக்கூடிய பலன்களை மிகவும் எச்சரிக்கையுடன் ஆய்வு செய்து, சரியான முடிவெடுக்க வேண்டியது அவசியம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்