வீட்டுக் கடன் மானியம் உயர்வு... இனி பெரிய வீடே கட்டலாம்!

‘வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு’ என்கிற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் இலக்கை நிறைவேற்ற மத்திய வீட்டு வசதி அமைச்சகம் மற்றும் ஆர்.பி.ஐ இணைந்து செயல்பட்டு வருகிறது. அண்மையில், ஆர்.பி.ஐ, அதன் நிதி மற்றும் கடன் கொள்கை தொடர்பாக நடத்திய கூட்டத்தில், மெட்ரோ நகரங்கள் தவிர்த்த இதர நகரங்களுக்கு முன்னுரிமை வீட்டுக் கடன் தொகையை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால், குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட நினைப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick