தங்கம் விலை இன்னும் உயருமா? | Will gold price still increase more? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

தங்கம் விலை இன்னும் உயருமா?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

ங்கம் விலை மீண்டும் உயரும் என்கிற பேச்சு கிளம்பி யிருக்கிறது. தற்போது ரூ.24,952-ஆக இருக்கும் 24 காரட் தங்கம், வரும் தீபாவளிக்குள் ரூ.34,000-த்தை எட்டக்கூடும் என்கிற செய்தி, எல்லோரையும் பரபரப்புள்ளாக்கி இருக்கிறது. இனிவரும் நாள்களில் தங்கம் விலை உயருமா, அப்படி உயரும் எனில், எந்த அளவுக்கு உயர வாய்ப்புள்ளது என்கிற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick