இன்ஃபோசிஸ் பங்குகள்... அன்று ரூ.10 ஆயிரம்... இன்று ரூ.2.5 கோடி!

ங்குச் சந்தை முதலீட்டாளர் களின் டார்லிங் ஆக மீண்டும் மாறி இருக்கிறது,  இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான  இன்ஃபோசிஸ். 25 ஆண்டுகளுக்கு முன் அதாவது, 1993-ல் இன்ஃபோசிஸ் ஐ.பி.ஓ வந்தபோது போதிய ஆதரவு கிடைக்கவில்லை. மார்கன் ஸ்டேன்லி நிறுவனம் இந்த நிறுவனத்தின் 13% பங்கு வாங்கியதால்தான், இந்த ஐ.பி.ஓ வெற்றி பெற்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick