மூன்றாம் காலாண்டு முடிவுகள்... லாபம் தர வாய்ப்புள்ள பங்குகள்!

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

டப்பு 2017-18-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை முடிவுகள், பெரும்பாலும் பாசிட்டிவான சிக்னலையே தந்துள்ளன. நிறுவனங்களின் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஜி.வி.ஏ எனப்படும் மொத்த மதிப்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி (gross value added - GVA), டிசம்பர் காலாண்டில் 6.7 சதவிகிதமாக உள்ளது. இது, செப்டம்பர் காலாண்டில் 6.2 சதவிகிதமாக இருந்தது.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது, பணமதிப்பு நீக்கம் (Demonetization). இந்த நடவடிக்கையால், 2016 டிசம்பர் காலாண்டில் நிறுவனங்களின் நிதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்