நிஃப்டியின் போக்கு: சற்றே பயமுறுத்தும் டெக்னிக்கல் பேட்டர்ன்கள்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

நான்கு நாள்கள் இறக்கத்தையும் ஒரே ஒரு நாள் நல்ல ஏற்றத்தையும் சந்தித்த நிஃப்டி, வாரத்தின் இறுதியில், வாராந்திர ரீதியாக 231 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது.

டெக்னிக்கல் பேட்டர்ன்களைப் பார்த்தால், நல்லதொரு இறக்கத்திற்குத் தயாராவதைப் போன்ற ஆரம்ப நிலை பேட்டர்ன்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

10050 மற்றும் 9900 என்ற லெவல்களில் சிறியதொரு சப்போர்ட் இருக்கிறபோதிலும், வால்யூமுடன்கூடிய இறக்கம் வந்தால் இன்னமும் 300 - 350 புள்ளிகள் வரையிலான இறக்கம் வந்துவிடக்கூடிய டெக்னிக்கலாக பயமுறுத்தும் நிலைமையே தற்சமயம் இருக்கிறது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும் இதுபோன்ற சூழல்களில், வியாபாரத்தை முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்