இனி உன் காலம் - 17 - சோர்வு தீர்வல்ல! | Future is yours - Nanayam Vikatan | நாணயம் விகடன்

இனி உன் காலம் - 17 - சோர்வு தீர்வல்ல!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

ல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்துகொண்டிருந்தது. நல்ல மார்க் எடுத்து மென்திறனில் திறமை வாய்ந்த மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நேரடியாக பிளேஸ்மென்ட் செய்துவிட்டனர். ரிசல்ட்டை எதிர்நோக்கியிருந்த மற்ற மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்படி பயிற்சி கொடுக்க வந்த பயிற்சியாளர் வகுப்பறைக்குள் நுழையும்போது மாணவர் களுடைய முகம் சோர்வாக இருந்தது. அதைப் பார்த்த பயிற்சியாளர் அந்த மாணவர்களிடம், “நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு நான் கேட்க மாட்டேன், ஆனா என்னோட வகுப்பை  ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்றேன், கேட்டுக்கங்க’’ என்றபடி அவர் கதை சொல்லத் தொடங்கினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick