கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் / அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம்

தங்கம் விலையில் ஒரு புல்பேக் ரேலி வரலாம் என்று கோடிட்டுக் காட்டியிருந்தோம். தங்கம் தற்போது அதுபோன்று கொஞ்சம் இறங்கி, ஏற முயன்று மீண்டும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கடந்த இதழில் நாம் சொன்னதாவது... “தங்கத்தின் உச்சமான 31517 என்பதையே தடை நிலையாகக் கொண்டு இயங்கலாம். கீழே முந்தைய தடைநிலையாக நாம் கொடுத்திருந்த 31150 என்பது தற்போதைய ஆதரவாக மாறலாம். அது உடைக்கப்பட்டால், கீழே 30800-ஐ நோக்கி நகரலாம். இருந்தாலும், உலகப் பொருளாதாரத்தில்  மந்தநிலை ஏற்பட்டால் தங்கம் மீண்டும் ஏற ஆரம்பிக்கலாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick