இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்? | Infosys or TCS: Which is better to investment? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

இன்ஃபோசிஸ் - டி.சி.எஸ்: முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

பிரவீன் ரெட்டி, முதன்மை ஆலோசகர், induswealth

டந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கிவிட்டது. முக்கிய நிறுவனங்கள் தங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. ஐ.டி நிறுவனங்களின் முடிவுகளும் வெளிவந்துவிட்டன. இதில் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் கவனிக்கத்தக்கதாக உள்ளன. 

டி.சி.எஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2017-18-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 4.5% அதிகரித்துள்ளது. 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டதோடு, பங்கு ஒன்றுக்கு 29 ரூபாயை டிவிடெண்டாக வும் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டி.சி.எஸ் பங்கின் விலை 6% அதிகரித்தது.

இதே காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2.4% அதிகரித்துள்ளது.  காலாண்டு முடிவு வெளியான இன்ஃபோசிஸ் பங்கின் விலை சுமார் 5% இறக்கம் கண்டது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick