என்.ஆர்.ஐ-கள் அதிகம் பணம் அனுப்ப என்ன காரணம்? | Why NRI send more money Transfer - Nanayam Vikatan | நாணயம் விகடன்

என்.ஆர்.ஐ-கள் அதிகம் பணம் அனுப்ப என்ன காரணம்?

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும்  ரூ.4,48,500 கோடி அளவுக்கு நம் நாட்டுக்குப் பணத்தை அனுப்பிச் சாதனை புரிந்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம்.

“இந்தியர்கள் எங்கு வசித்தாலும், சேமிக்கும் பழக்கம் அவர்களின் ரத்தத்திலேயே இருக்கிறது. நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை பார்க்கச்  செல்பவர்கள் சம்பாதிக்கும் பணத்தைத் தாம்தூம் என்று செலவு செய்யாமல், சிக்கனமாக இருந்து, பணத்தை மிச்சப்படுத்தி, அதை தாய்நாட்டுக்கு அனுப்புகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick