ஷேர்லக்: ஏற்றத்தின் போக்கில் சந்தை...?

ஓவியம்: அரஸ்

“நான் மும்பையில் இருக்கிறேன். கேள்விகளை அனுப்புங்கள்” என ஷேர்லக்கிட மிருந்து வாட்ஸ்அப் தகவல் வரவே, கேள்விகளை அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். சரியாக மாலை ஐந்து மணிக்கு நம் மெயிலுக்கு பதில்களை அனுப்பிவைத்தார். இனி நம் கேள்விகளும், அவரின் பதில்களும்...

சுஸ்லான் எனர்ஜிக்கு செபி அபராதம் விதித்துள்ளதே?


“காற்றலை டர்பைன் தயாரிப்பு நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி, இன்சைடர் விதிமுறைகளை மீறியதற்காக அந்த நிறுவனத்துக்கு செபி, ரூ. 1.1 கோடி  அபராதம் விதித்துள்ளது.  இந்த நிறுவனம் பெற்ற சில ஆர்டர்கள் தொடர்பான தகவல்களை செபிக்குத் தெரிவிக்கத் தவறியது தொடர்பாகவே இந்த விதிமீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.  பிரைஸ் சென்சிட்டிவ் இன்ஃபர்மேஷன் (Price Sensitive Information) எனும் பங்குகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவலை, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செபிக்கு அளிக்கத் தவறியதால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick