சரியான முடிவெடுக்க... மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்! | Nanayam Book Self: Practical Thinking - Nanayam Vikatan | நாணயம் விகடன்

சரியான முடிவெடுக்க... மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: பிராக்ட்டிக்கல் திங்கிங் (Practical Thinking)

ஆசிரியர்: எட்வர்ட் டி போனோ

பதிப்பகம்: Vermilion

மனிதர்கள் அனைவருமே சிந்திக்காத நிமிடமே இல்லை. எல்லா நேரத்திலும் எதைப் பற்றியாவது மனிதர்கள் சிந்தித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். இவ்வளவு சிந்தித்துச் செயல் பட்டாலும், தவறு செய்யாமல் இருக்கிறார்களா என்று கேட்டால், நிறைய தவறுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி இது நடக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது எட்வர்ட் டி போனோ எழுதிய ‘பிராக்ட்டிக்கல் திங்கிங்’ என்கிற புத்தகம். சரியாக யோசித்து, சரியாகச் செயல்படத் தேவையான நான்கு வழிகளையும், தவறாகச் செயல்படத் தேவையான ஐந்து வழிகளையும் சொல்கிறது இந்தப் புத்தகம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick