சம்பளதாரர்கள் உஷார்... வரியைக் குறைத்து வலையில் சிக்காதீர்!

tax filingப.முகைதீன் சேக்காவூது

முடிவடைந்த 2017-18 நிதியாண்டுக்கு வருமான வரியைச் செலுத்திவிட்டு, வரித் தாக்கல் செய்ய ஆயத்தமாகி வரும் மாதச் சம்பளக் காரர்களுக்கு, முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, வருமானவரித் துறை. ஆண்டு முழுவதும் பெற்றுள்ள சம்பளத்தைக்  குறைத்துக் கணக்கு காட்டாதீர்கள்.  தவறான தகவல்களைத் தந்து, வரிச் சலுகையை அதிகரித்துக் காட்டாதீர்கள். அப்படிச் செய்தீர் கள் என்றால்,  உங்களுக்குச் சம்பளம் தந்த  அதிகாரியிடம் சொல்லி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று சொல்லியிருக்கிறது  வரித்துறை.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick