வக்ராங்கி பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்? | Why are the shares of Vakrangee falling daily? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வக்ராங்கி பங்கு விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

டந்த 2017 ஆகஸ்ட்டில் வக்ராங்கி நிறுவனப் பங்கை ரூ.445-க்கு வாங்கப் பரிந்துரை செய்தோம். 2018 ஜனவரியில் இதன் விலை ரூ.505-க்கு அதிகரித்தது. அதன்பிறகு இறக்கம் காணத் தொடங்கிய இந்தப் பங்கின் விலை 2018, மார்ச் 22-ம் தேதிக்குப்பிறகு ரூ.295-லிருந்து ஒவ்வொரு வர்த்தக தினத்திலும் சுமார் 5%  இறக்கம் கண்டது.  கடந்த வெள்ளியன்று இந்தப் பங்கு விலை        ரூ.85-க்கு வீழ்ச்சி கண்டது. இந்தப் பங்கின் விலை ஏன் இப்படி வீழ்ச்சி கண்டுவருகிறது என விளக்கினார் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick