உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி | Simple Way To Save Money For Retirement Age - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/05/2018)

உங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி

கா.முத்துசூரியா

சிறிய உணவகம் ஒன்றில் மாதம் ரூ.15,000 சம்பளத்துக்கு சூப்பர்வைசராகப் பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த சந்திரமோகனுக்கு 62 வயது. கவலையுடன் அவர் தன் கடந்த காலத்தைப் பகிர்ந்துகொண்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க