கம்பெனி டிராக்கிங்

பிரபாத் டைரி லிமிடெட்!(NSE SYMBOL: PRABHAT)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங்கிற்கு எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம், 1998-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1999-ம் ஆண்டு பால் விற்பனையைத் தொடங்கிய பிரபாத் டைரி லிமிடெட்  (NSE SYMBOL: PRABHAT). இது பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப் படும் பல பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick