எஃப் & ஓ டிரேடிங்கில் புதிய மாற்றங்கள்... சிறு முதலீட்டாளர்களைக் காக்கும் செபி!

ஃப் அண்டு ஓ-வில் வர்த்தகம் செய்வதற்கான நேரம் இரவு 11.55 வரை நீட்டிக்கும் செபியின் உத்தரவுதான் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஆனால், எஃப் அண்டு ஓ டிரேடிங்கில் ஈடுபடும் சிறுமுதலீட்டாளர்களைப் பாதுகாக்க செபி கொண்டுவந்திருக்கும் புதிய மாற்றங்கள் இன்னும் பலருக்கும் தெரியவில்லை.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick