ஷேர் டிப்ஸ் எஸ்.எம்.எஸ் உஷார்!

ண்மைக் காலத்தில் ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ்-கள் வந்துகொண்டி ருக்கின்றன. அதுவும் பைசா பெறாத பங்குகளை வாங்கச் சொல்லி பல எஸ்.எம்.எஸ்-கள் வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் குறிப்பிட்ட பிரபலம் இல்லாத நிறுவனப் பங்கில் முதலீடு செய்தால்,அதிக லாபம் கிடைக்கும் என்று எஸ்.எம்.எஸ் வந்தது. இந்த எஸ்.எம்.எஸ்.களை உண்மை என்று நம்பி, அந்தப் பங்குகளை வாங்கி, பெரும் நஷ்டம் அடைந்தவர்கள் பலர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்