பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/05/2018)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

முடிந்த வாரத்தில்  இந்தியப் பங்குச் சந்தையில்  ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கமான போக்கு மாறி மாறிக் காணப்பட்டாலும், வார இறுதியில் சந்தை மீண்டும் ஏற்றத்துக்குத் திரும்பியது. வெள்ளிக்கிழமையன்று பெரிய நிறுவனப் பங்கு களின் விலை ஏற்றம் காரணமாக, நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.