பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11 | Beware of Bitcoin fraud - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

கோவா

மெ
ளரீஸ் ஒபோயோ – இந்தியாவுக்கான நைஜீரிய நாட்டின் தூதுவர் – சரியான ஆத்திரத்தில் இருந்தார். கோவா கலவரத்தில் இறந்த நைஜீரியனால் இவர் வெளிச்சத்துக்கு வந்தார். நைஜீரியர்களின் பாதுகாப்பு குறித்து சமீபத்திய தகவல் என்ன என்று கேட்டறியும் பொருட்டு கோவா முதல்வருடன் தொடர்புகொண்டார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick