ஃபண்ட் டேட்டா! - 22 - ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட்... பணம் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

டந்த சில வருடங்களில் மிட் அண்டு ஸ்மால்கேப் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயைத் தந்துள்ளன. இதே அளவு அபரிமிதமான வருமானத்தை இனிவரும் காலங்களில் எதிர்பார்க்க முடியாது என்றாலும், பிற கேட்டகிரி ஃபண்டுகளைவிட இந்த வகையான ஃபண்டுகள் நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, இந்தவிதமான ஃபண்டுகளை உங்களின் நீண்ட கால (7 வருடங்கள்) நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick