கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

மென்தா ஆயில்

மென்தா ஆயில் டிரேடர்களுக்கு ஏதுவான விலை நகர்வைக் கொண்டுள்ளது. பெரும்பான்மை யான நேரங்களில் ஒரு திசையில் நகர்வதைப் பார்க்க முடிகிறது. அதாவது, ஏற்றம் என்று வரும்போது தொடர்ந்து சில நாள்கள் ஏறுவதும், இறக்கம் என்று வந்தால், அதுவும் தொடர்ந்து சில நாள்கள் இறங்குவதும் நிகழ்கிறது.  அதனால்தான் இது டிரேடர்களுக்கு அதிக வியாபார வாய்ப்புகளைக் கொடுக்கக்கூடிய கமாடிட்டியாக உள்ளது.
   
முந்தைய வாரம் சொன்னது... “மென்தா ஆயிலின் முந்தையத் தடைநிலையான 3125 தற்போது முக்கிய ஆதரவாக மாறலாம். மேலே 1380 உடனடித் தடை நிலை. அதற்கு மேலே 1396 என்பது மிக வலிமையான தடை நிலை.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick