கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity Trading - Metal And Oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் மினி

முந்தைய வாரம் தங்கத்தில் வாங்கி விற்பவர்களுக்குத் தங்கமான வாரமாக இருந்தது என்று கூறினேன்.  சென்ற வாரம் அதற்கு மாறாக விற்று வாங்குபவர்களுக்கு மிகவும் சாதகமான வாரமாக அமைந்தது.

சென்ற இதழில் சொன்னது... “தங்கம் 31575 என்ற உடனடித் தடைநிலையை உடைத்தால் மீண்டும் மிகப்பெரிய ஏற்றம். உடனடி ஆதரவு 31340 ஆகும்.’’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick