வருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்! | Berkshire Hathaway Annual Shareholders Meeting - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வருடாந்திரப் பங்குதாரர்கள் மீட்டிங் ரவுண்ட் அப்... இந்தியா பற்றி வாய் திறக்காத வாரன் பஃபெட்!

சித்தார்த்தன் சுந்தரம்

மாஹா, அமெரிக்காவின் மத்திய-மேற்குப் பகுதி யிலிருக்கும் மாநிலமான நெப்ராஸ்காவில் இருக்கும் ஒரு சிறுநகரம். வழக்கமாகத் தூங்கி வழிந்துகொண்டிருக்கும் இந்த நகரம் வருடத்தில் இரண்டுமுறை மட்டும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். முதலாவது, இங்கு ஆண்டுதோறும் நடக்கும் `காலேஜ் வோர்ல்டு சீரிஸ்’ என அழைக்கப்படும் பேஸ்பால் டோர்ன்மென்ட். இந்தப்  போட்டிக்கு சுமார் மூன்று லட்சம் ரசிகர்கள் இந்த நகரத்துக்கு வருவார்கள். இரண்டாவது, வாரன் பஃபெட்டைத் தலைவராகக்கொண்டு இயங்கிவரும் `பெர்க்‌ஷயர் ஹாத்வே (Berkshire Hathaway)’ நிறுவனம் நடத்தும் வருடாந்திரப் பங்குதாரர்கள் பொதுக்கூட்டம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick