தமிழக அரசு ஊழியர்களுக்கு... நான்காம் ஆண்டிலேயே வீட்டுக் கடன்!

ப.முகைதீன் சேக்தாவூது

‘வீட்டுக் கடன் பெறுவதற்குக் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும்’ என்ற விதியை மாற்றி, ‘நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால் போதும்’ என்கிற புதிய அரசாணைக் கொண்டு வந்திருப்பதன்மூலம் இன்னும் அதிகமானவர்கள் சொந்த வீடு வாங்க வழி செய்துதந்திருக்கிறது தமிழக அரசாங்கம்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick