ஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்... சிக்காமல் தப்பிப்பது எப்படி?

ன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள் தற்போது அதிகளவில் நடந்து வருகின்றன. இதில் குறிப்பாக, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக அதிகளவில் நடக்கிறது. நம் நாட்டில் தற்போது இன்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாம் ஏமாற்றுக்காரர்களின் கைகளில் சிக்கும் அபாயமும், வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது.  ஏமாற்றுக்காரர் களின் வலையில் தெரியாமல் விழும் தனிநபர்களும், நிறுவனங்களும் கடுமையாகப்  பாதிக்கப்பட்டு, பெரும் பணத்தை இழக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick