என்.பி.எஃப்.சி நிறுவனங்களுக்கு நல்ல எதிர்காலம்! | Interview with Indostar CEO Sridhar - Nanayam Vikatan | நாணயம் விகடன்

என்.பி.எஃப்.சி நிறுவனங்களுக்கு நல்ல எதிர்காலம்!

இண்டோஸ்டார் சி.இ.ஓ ஸ்ரீதர் பேட்டி

.பி.ஓ முடிந்து, திங்கள்கிழமை முதல் பங்குச் சந்தையில் வர்த்தகமாகத் தொடங்குகிறது வங்கிசாரா நிதி நிறுவனமான இண்டோஸ்டார் கேப்பிட்டல் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு. இந்த  ஐ.பி.ஓ-வுக்கு 6.6 மடங்குக் கூடுதலாக விண்ணப்பம் வந்ததிலிருந்தே இந்த நிறுவனத்துக்குச் சந்தையில் இருக்கும் வரவேற்பைப் புரிந்துகொள்ளலாம். இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீட்டினை ஒட்டி, சென்னை வந்திருந்த இண்டோஸ்டார் நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் நமக்களித்த பேட்டி இனி... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick