நிஃப்டியின் போக்கு: ஓரிரு நாள்களுக்கு இறக்கம் தொடரலாம்! | Nifty Expectations Traders Pages - Nanayam Vikatan | நாணயம் விகடன்

நிஃப்டியின் போக்கு: ஓரிரு நாள்களுக்கு இறக்கம் தொடரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும், டெக்னிக்கல்கள் அவ்வப்போது பொய்யாகிப் போய்விடலாம் என்றும், செய்திகள் பாசிட்டிவ்வாக இருந்தால் நிஃப்டி 10850 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்றும், இறக்கம் வந்தால் 10540-ல் நல்லதொரு சப்போர்ட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் என்றும் கடந்த வார இதழில் சொல்லி யிருந்தோம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick