லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ!

சூட்சுமம் சொல்கிறார் ‘சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்’ சுனில் சுப்ரமணியம்மியூச்சுவல் ஃபண்ட்

நிதிச் சேவையில் 35 ஆண்டுகள் பழுத்த அனுபவம் கொண்டவர் சுனில் சுப்ரமணியம். சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அண்மை யில் பதவியேற்றிருக்கும் இவர், நாணயம் விகடன் இதழுக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எம்.டி-யானபிறகு அவர், சுந்தரம் சர்வீசஸ் என்கிற புதிய ஃபண்ட் வெளியீட்டின் மூலம் சுமார் ரூ.1,000 கோடி திரட்டப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் ஒரு புதிய ஃபண்ட் மூலம் திரட்டிய அதிக தொகை இதுவாகும். மேலும், இது நிறுவனத்தின் மூன்றாவது பெரிய புதிய ஃபண்ட் வெளியீடு இது. 


பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களில் குறிப்பிடத்தகுந்த அளவு இறக்கம் கண்டுள்ளன. நிஃப்டி கடந்த மூன்று மாதங்களில் 8.50 சதவிகிதமும், சென்செக்ஸ் 7.80 சதவிகிதமும்  இறக்கம் கண்டுள்ளன. இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் லாபம் தரும் போர்ட்ஃபோலியோவை அமைப்பது எப்படி என சுனில் சுப்ரமணியத்திடம் கேட்டோம். அவர் விரிவாக விளக்கிச் சொன்னார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்