வங்கிகள் வட்டியைக் குறைக்க வேண்டும்! - சுப்ரீம் கோர்ட் அதிரடி | Banks have to cut interest - Supreme Court - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/10/2018)

வங்கிகள் வட்டியைக் குறைக்க வேண்டும்! - சுப்ரீம் கோர்ட் அதிரடி

வட்டி விகிதம்

மாறுபடும் (ஃப்ளோட்டிங்) வட்டி விகிதத்தில் பெறப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைப்பது குறித்து முடிவெடுக்க காலதாமதம் ஏனென்று ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் ரிசர்வ் வங்கியின் முடிவையும் தாண்டி, ஃப்ளோட்டிங் கடன்களுக்கான வட்டியை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குறைக்க வேண்டுமென்று மணிலைஃப் ஃபவுண்டேஷன்  சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்து, ஆறு வாரங்களுக்குள் முடிவைத் தெரிவிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தும், வங்கிகள் மாறுபடும் வட்டியை உடனடியாக ஏன் குறைப்பதில்லை என கனரா வங்கி ஓய்வுபெற்ற உதவிப் பொதுமேலாளர் செல்வமணியிடம் கேட்டோம். அவர் விளக்கிச் சொன்னார்.

[X] Close

[X] Close