ட்விட்டர் சர்வே: தீபாவளி போனஸ் உங்கள் திட்டம் என்ன?

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி போனஸ் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என நாணயம் ட்விட்டரில் ஒரு சர்வே நடத்தி னோம். இந்த  சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 27% பேர் பொருள்களை வாங்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள்.  ஒவ்வொரு தீபாவளிக்கும் கிடைக்கும் போனஸைக் கொண்டு ஒவ்வொரு பொருளாக வாங்குவது நல்ல விஷயம்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick