முதலீட்டு ரகசியங்கள் - 10 - முதலீட்டுத் திட்டங்கள்... எப்போது நுழைவது, எப்போது வெளியேறுவது?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முதலீடுலலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

தாவது ஒரு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யும் ்போதும், வெளியேறும்போதும் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்னைகள்  குறித்து விரிவாகப் பார்ப்போம். 

நுழையும் / வெளியேறும் நேரம்

ரியல் எஸ்டேட்டோ, தங்கமோ, மியூச்சுவல் ஃபண்டோ அல்லது பங்கோ... எந்தவொரு சொத்திலும் முதலீடுசெய்து நுழையும் நேரம் அல்லது அந்த முதலீட்டை விற்றுவிட்டு வெளியேறும் நேரம் என்று வரும்போது வெற்றிகரமான முதலீட்டாளர்களுக்குக் கூட சிறிய இழப்பு ஏற்படத்தான் செய்யும்.

உதாரணமாக, அஜெய்யை எடுத்துக்கொள்வோம். குறுகிய காலத்தில் 10-12 % அளவுக்கு விரைவில் லாபம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பங்குகளில் முதலீடு செய்துவிட்டு, செய்திகள் மற்றும் பங்குகளின் நகர்வுகளைப் பார்த்து, அதன் அடிப்படையில் அதிலிருந்து வெளியேறுவார். 2016 அக்டோபரில் சில பங்குகளில் அஜெய், 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்