பர்சனல் லோனை முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் உண்டா?

கேள்வி - பதில்

னியார் நிதி நிறுவனத்தில் பெற்ற ரூ.3 லட்சம் தனிநபர் கடனுக்கு 21% வட்டியுடன், மொத்தமுள்ள 48 தவணைகளில் 16 தவணைகளைச் செலுத்திவிட்டேன். எனது மீதிக் கடனை மொத்தமாகச் செலுத்துவதற்கு 7% கூடுதல் வட்டி மற்றும் 18% ஜி.எஸ்.டி செலுத்த வேண்டுமென்று கூறினார்கள். கட்டவேண்டிய மிச்சத்தொகை ரூ.2,37,219 மட்டுமே. ஆனால், ரூ.2,54,210 செலுத்திக் கடனை அடைத்தேன்.

7% கூடுதல் வட்டி வசூலிப்பது ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி சரியா, இந்தக் கூடுதல் வட்டிக்கு ஜி.எஸ்.டி வசூலித்திருப்பதும் சரியா? இந்தக் கடனின்போது எடுக்கப்பட்ட இன்ஷூரன்ஸ், இந்தக் கடனுக்கான மொத்த கால அளவிற்கும் செல்லுபடியாகுமா?


வி.ஆல்வின், சென்னை

ஆர்.கணேசன், முதன்மை இயக்க அலுவலர், நவரத்தினா ஹவுஸிங் ஃபைனான்ஸ்

“மூன்று கேள்விகள் கேட்டுள்ளீர்கள். முதலாவதாக, தனிநபர் கடனுக்காக நீங்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறையில், ஒரே தவணையில் மொத்தமாகக் கடன் அடைப்பதற்கு 7% கூடுதல் வட்டி எனக் குறிப்பிடப்பட்டிருந்தால், அதை நீங்கள் ஏற்றாக வேண்டும். அதைவிடக் குறைவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் நீங்கள் புகார் அளிக்கலாம் அல்லது சட்டரீதியாக அணுகலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick