ஒளிரும் தீபாவளிப் பங்குகள்!

தீபாவளி சிறப்புப் பங்கு வர்த்தகம் நவம்பர்      7 -ம் தேதி மாலை 5 மணி முதல் 6.50 வரை முகூர்த்த வர்த்தகம் (Muhurat Trading) என்கிற பெயரில் நடக்கிறது. இந்த நேரத்தில் பலர் புதிய முதலீட்டுக் கணக்கைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த தீபாவளியில் நீங்களும் புதிய முதலீட்டை ஆரம்பித்து, லாபம் ஈட்ட நாணயம் விகடனின் வாழ்த்துகள். 

இந்த ஆண்டு தீபாவளியையொட்டி எந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என பங்குச் சந்தை நிபுணர்களிடம் கேட்டோம். முதலில்,  பிரபல பங்குச் சந்தை நிபுணரும் ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவருமான ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick