காபி கேன் இன்வெஸ்டிங் - 10 - குறையும் பணப்புழக்கம்... குறையுமா பங்குச் சந்தை லாபம்?

பங்குச் சந்தை

‘‘எனக்கு நீண்ட நாளாகப் பழக்கமான தேர்ந்த முதலீட்டாளர்கள் பலரும் எப்படிப் பொருளாதார சுழற்சி (சைக்கிள்) நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் கில்லாடிகளாக இருக்கின்றனர்; இதனால்தான் அவர்கள் தங்களின் முதலீடுகளைச் சரியாக அமைத்துக்கொண்டுள்ளனர்.

சந்தையின் சுழற்சி எங்கே உச்சத்தை அடைகிறது, உச்சபட்ச கடன் கிடைத்தல், உச்சபட்ச பங்குகளின் விலை, உச்சபட்ச லாபம் என்ற அனைத்தும் ஒருங்கே இணைந்த நிலை தோன்றும்போதே கடைசியாகப் பங்கை வாங்கும் நபர் சந்தையில் நுழைகிறார்’’ - ஹோர்வர்ட் மார்க்ஸ் என்பவர் ‘மாஸ்டரிங் தி மார்க்கெட் சைக்கிள்ஸ்’ எனும் புத்தகத்தில் எழுதியுள்ள வரிகள் இவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick