பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/11/2018)

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியங்கள்: ராஜன்

மும்பை

சுவாமி தனது அலுவலகத்தில் இருந்தார். அவருக்கான நோட்டீஸ் காலத்தில் இன்னும் ஒரு மாதம் மீதம் இருக்கிறது. அவர் மாட்-யிடம், தான் விடுப்பில் செல்லலாமா எனக் கேட்டபோது, அவர் மிகவும் பெருந்தன்மையுடன் நோட்டீஸ் காலத்தின் கடைசி நாள் வரை ரீடெயில் பேங்கிங் பிரிவின் தலைவராகத் தொடர்ந்து செயல்படும்படி கூறினார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறும் சுவாமி கோபத்துடன் செல்லக்கூடாது என்றும், அவருக்குக்கீழ் வேலைபார்க்கும் குழுவினரின் மனநிலையிலும் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் நினைத்தார்.

கணினியிலிருந்து எழும்பிய சின்ன சத்தம் யாரோ ஒருவர் அழைப்பது சுவாமிக்குத் தெரிந்தது. 

‘`ஹாய், சார்!”

சிறிது நேரத்துக்குமுன்பு என்.ஒய்.ஐ.பி-யின் ‘இன்டர்னல் சாட்’-ல் முகுந்த் அழைத்தார். அந்நியச் செலாவணிப் பிரிவில் அவர் வேலை பார்த்து வந்தார்.

‘`யெஸ், முகுந்த்?”

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close