ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... வருமானம் பெருக என்ன செய்ய வேண்டும்? | Equity mutual fund: What to do to increase income? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/11/2018)

ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... வருமானம் பெருக என்ன செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட்

1980-ம் ஆண்டு வெளிவந்த, முரட்டுக் காளை திரைப்படத்தின் கதை நாயகன் யார்? என்னது, சினிமா விகடனில்  கேட்க வேண்டிய கேள்வியை நாணயம் விகடனில் கேட்கிறார்களே என்று குழம்ப வேண்டாம். இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கும் முன், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி கொஞ்சம்... 

பங்குச் சந்தையை நேரடியாக எல்லா சமயங்களிலும், வெற்றி கொள்ள முடியுமா என்றால், முடியாது என்பதுதான் முதலீட்டாளர்களின் ஒரே பதில். ஏனென்றால், பங்குச் சந்தை வணிகமென்பது, இருபுறமும் கூரான ஆயுதத்தைக் கையாள்வது போன்றது. இதைக்கொண்டு பரபரப்பாக இயங்குவது வேலைக்கு ஆகாது. கவனம் கொஞ்சம் சிதறினாலும் பாதிப்பு, முதலீடு செய்தவருக்குத்தான். 

ஆனால், அதே பங்குச் சந்தையில் முதலீடு செய்து, லாபத்தைப் பெருக்கவும் சில வழிகள் உண்டு. அதில் முதன்மையானதும், ஓரளவுக்குப் பாதுகாப்பானதும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் முதலீடு செய்வதுதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close