ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/11/2018)

ஏற்றுமதி... அரசின் ஊக்கத் தொகையை அறிந்துகொள்வது எப்படி?

கேள்வி - பதில்

ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு அரசு தரும் ஊக்கத் தொகைகளை அறிந்துகொள்வது எப்படி?

பாண்டியராஜ், திருத்தணி

எஸ்.சிவராமன், கஸ்டம்ஸ் அட்வகேட்.

‘‘ஓர் ஏற்றுமதியாளர் தனது பொருள்களுக்கு அரசு தரும் ஊக்கத் தொகைகளை அறிந்துகொள்வது மிக அவசியம் ஆகும். இதை நாம் எளிதாக அறிந்துகொள்ள வசதியாக ‘ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேஷன்’ அமைப்பு, ‘நிர்யத் மித்ரா’ (NIRYAT MITRA) என்ற செயலியை அறிமுகப்படுத்திள்ளது. இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, பதிவு செய்துகொள்ள வேண்டும்.

[X] Close

[X] Close