அதிகரிக்கும் நஷ்டம்... இ-காமர்ஸ் நிறுவனங்களின் எதிர்காலம் என்னவாகும்? | Increasing Loss E-commerce: What is the Future of e-commerce companies - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/11/2018)

அதிகரிக்கும் நஷ்டம்... இ-காமர்ஸ் நிறுவனங்களின் எதிர்காலம் என்னவாகும்?

ஆன்லைன் ஷாப்பிங்

தீபாவளி பண்டிகையையொட்டி, ஃப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்களின் விற்பனை உச்சத்துக்குச் சென்று, வருவாய் அதிகரித்தபோதிலும், லாபத்தைச்  சம்பாதிக்க முடியாமல், தொடர்ந்து அதிகமான நஷ்டத்தையே சந்தித்து வருகின்றன. வாடிக்கையாளர் களை ஈர்ப்பதற்கும், அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் பணத்தை அள்ளி இறைப்பதால், அந்த நிறுவனங்களின் நஷ்டம் அதிகரித்து வருகிறது. இதனால், இ-காமர்ஸ் நிறுவனங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க