ட்விட்டர் சர்வே: பணமதிப்பு நீக்கம்... லஞ்சம் குறைந்துள்ளதா? | Nanayam Twitter Survey - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/11/2018)

ட்விட்டர் சர்வே: பணமதிப்பு நீக்கம்... லஞ்சம் குறைந்துள்ளதா?

ணமதிப்பு நீக்கத்தினால் கறுப்புப்பணம் உருவாவது குறைந்துள்ளது; வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அரசின் வருவாய் அதிகரித்துள்ளது; பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்துவது குறைந்துள்ளதால், லஞ்சமும் குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் தெரியவந்திருக்கும் விவரங்கள் என்ன என்று பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க