எஸ்.பி அப்பேரல்ஸ்! NSE SYMBOL: SPAL | Company Tracking: SP Apparels Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

எஸ்.பி அப்பேரல்ஸ்! NSE SYMBOL: SPAL

கம்பெனி டிராக்கிங்

ற்றுமதி வர்த்தகத் துறையில் ஒரு கூட்டு நிறுவனமாக (பார்ட்னர்ஷிப்) 1989-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு ஓர் ஒருங்கிணைந்த உற்பத்தி வசதிகளைக்கொண்ட ஜவுளி ஏற்றுமதி நிறுவனமாகத் திகழ்கிறது எஸ்.பி அப்பேரல்ஸ் லிமிடெட்.

நிறுவனத்தின் வளர்ச்சி

1989-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 1998-ம் ஆண்டு கோயம்புத்தூரில் இருக்கும் நீலம்பூர் எனும் இடத்தில் உற்பத்தி வசதியைத் தொடங்கியது. பின்னர் 2003-ல் கோயம்புத்தூரில் இருக்கும் தெக்கலூர் எனும் இடத்தில் தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக  எம்பிராய்டரி யூனிட்டை நிறுவியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick