கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 21 - குறையும் சம்பளம்... கடன் வாங்காமல் தப்புவது எப்படி?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

குழப்பமான தருணங்களில் சரியான ஆலோசனையைப் பெறாததால், கடன் சிக்கலில் சிக்கியவர்கள் ஏராளம். சரியான நேரத்தில் ஆலோசனை பெற்றுச் செயல்படும்போது கடன் சுழலில் சிக்காமல் பலரும் தப்பி விடுகிறார்கள். அந்த வகையில் சரியான நேரத்தில் ஆலோசனைக்கு வந்ததன் மூலம் நிதிச் சிக்கல் வராமல் எப்படிச் சமாளிக்க முடியும் என்ற ஆலோசனைகளைப் பெற்றுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த பரிமளா. அவர் என்ன சொல்கிறார் எனக் கேட்போம்...

“எனக்கு வயது 26. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் குஜராத்தில் டெக்ஸ்டைல் தொடர்பான நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறார். எங்களுக்கு நான்கு மாத குழந்தை உள்ளது. என் குழந்தை மற்றும் மாமியாருடன் நான் திருப்பூரில் வசித்து வருகிறேன்.

இப்போது, என் கணவர் உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கே வேலைக்கு வந்துவிட லாம் என்று யோசித்து வருகிறார். ஆனால், சொந்த ஊரில் வேலை பார்த்தால், போதுமான வரு மானம் கிடைக்காது என்பதால், இங்கு வர மறுக்கிறார்.  அவர் இங்கு வந்து வேலை செய் தால், ரூ.25,000-தான் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick