சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/11/2018)

சந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா?

கேள்வி - பதில்

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவரும் நான் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்ய நினைக்கிறேன். தற்போதுள்ள சூழலில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா?

விஜயகாந்த், அரக்கோணம்

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

‘‘பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டை, நீங்கள் முதலீடு செய்யத் தேர்வு செய்துள்ள நிறுவனம் மற்றும் முதலீட்டுக்கான கால அளவைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும். தற்போது பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவானது, நல்ல நிலையில் இயங்கக்கூடிய நிறுவனங்களின் மதிப்புமிக்க பங்குகளைக் குறைந்த விலையில் வாங்குவதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, இது உங்களின் முதலீட்டைத் தொடங்குவதற்கு ஏற்ற காலமாகும்.’’

[X] Close

[X] Close