பின்னி பன்சால் வெளியேற்றம்... ஃப்ளிப்கார்ட்டுக்குப் பாதிப்பு வருமா? | Flipkart CEO Binny Bansal Resignation and its impact on Flipkart - Nanayam Vikatan | நாணயம் விகடன்

பின்னி பன்சால் வெளியேற்றம்... ஃப்ளிப்கார்ட்டுக்குப் பாதிப்பு வருமா?

சர்ச்சை

தீபாவளியை ஒட்டி மெகா ஆஃபர் தந்ததால், பலராலும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இப்போது மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் குரூப் சி.இ.ஓ-வாக இருந்த பின்னி பன்சால் அந்தப் பதவியிலிருந்து திடீரென விலகியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அவர் மட்டுமல்ல, ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் உபநிறுவனங்களாக இருக்கும் மிந்த்ராவின் சி.இ.ஓ-வும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து ஒரே சமயத்தில் இத்தனை பேர் ராஜினாமா செய்ய என்ன காரணம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick