நிஃப்டியின் போக்கு: செய்திகள் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம்! | Nifty Expectations: Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

நிஃப்டியின் போக்கு: செய்திகள் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

செய்திகளும், நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்றும், நிஃப்டி 10580 என்ற லெவலுக்கு மேலேயே இருந்தால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்ற நிலைமை டெக்னிக்கலாக இருக்கிறது என்றும், ஏற்றம் தொடர்ந்தாலுமே 10650 மற்றும் 10700 என்ற லெவல்களில் இருக்கும் ரெசிஸ்டென்ஸ்களினால் கொஞ்சம் தடுமாற வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம். 10440/10695 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 97 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

நான்கு டிரேடிங் தினங்களைக் கொண்ட வாரத்தினை எதிர்கொள்ளவிருக் கிறோம். வரும் வாரத்தில் நிஃப்டி 10650 என்ற லெவலுக்கு மேலேயே இருந்தால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. இப்போதைய சூழலில் இன்னமும் இரண்டுக்கும் மேற்பட்ட வால்யூமுடன் கூடிய குளோஸிங்குகள் 10650க்கு மேல் நடந்தால் மட்டுமே 10825 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. மாறாக, இறங்க ஆரம்பித்தால் 10540 என்ற லெவலிலேயே ஒரு சப்போர்ட் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick