பங்குச் சந்தை... ஒரு பெரிய தள்ளுபடி எந்திரம்!

வினய் பஹாரியா, சி.ஐ.ஒ., யூனியன் மியூச்சுவல் ஃபண்ட்

நிதி  மேலாண்மையில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவரும், யூனியன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரியுமான வினய் பஹாரியா நமக்களித்த சிறப்புப் பேட்டி.... 

நாடாளுமன்றத் தேர்தல், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர், ரூபாய் மதிப்புக் குறைவு, வட்டி விகிதம் அதிகரிப்பு போன்ற நிலையில் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை எப்படி அணுக வேண்டும்?

‘‘பங்குச் சந்தை என்பதைப் பெரிய தள்ளுபடி எந்திரம் என்று சொல்லலாம். அது நிகழ்காலம் முதல், வரப்போகிற புள்ளிவிவரங்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்திவிடும்.  எனவே, இயற்கையாகவே பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்த நிலையில், ஒரு முதலீட்டாளர் என்பவர் அவரின் நிதித் திட்டத்துடன் முதலீட்டில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்து வரவேண்டும். முடிந்தால் சந்தையின் இறக்கத்தை சாதகமாகப் பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வரும்போது நீண்ட காலத்தில் கணிசமாக லாபத்தைப் பெற முடியும்’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்