கல்லூரி To கடை வீதி...மாணவர்களை விற்பனையாளர்களாக மாற்றிய மண்டி பிரசாத்!

வணிகம்

‘‘பேச் பேச் கீ சீகோ...
ஹர் சிகாயிகோ பேச்சோ...
சீக் சீக் கே பேச்சோ...’’

இந்த இந்தி வார்த்தைகளைப் பாடியபடி மாணவர்களை உற்சாகப்படுத்து கிறார் வெள்ளைக் குல்லாவை அணிந்த அந்தப் பேராசிரியர். அவருடைய பிரதான வேலையே இந்தியா முழுக்க உள்ள கல்லூரிகளுக்குச் சென்று, மாணவர்களிடம் விற்பனைத் திறமையை (Salesmanship) அதிகப்படுத்துவதுதான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick