ஆயுஷ்மான் பாரத் இன்ஷூரன்ஸ்... யாருக்கு நன்மை? | Ayushman Bharat Health Insurance Scheme - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஆயுஷ்மான் பாரத் இன்ஷூரன்ஸ்... யாருக்கு நன்மை?

நாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி

ந்தியாவில் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவச் செலவை மத்திய அரசே ஏற்கும் வகையில், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ அல்லது ‘பிரதம மந்திரி ஜன ஆரோக்யா யோஜ்னா’ என்னும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றியைத் தேடித் தரும் திட்டங்களில் ஒன்றாக இந்தத் திட்டம் இருக்கும் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் நினைக்கிறார்கள். இந்தத் திட்டத்தை அமெரிக்காவின் காப்பீட்டுத் திட்டமான ‘ஒபமாகேர்’ என்பதுடன் ஒப்பிட்டு, இது ‘மோடிகேர்’ என்று சிலர் குறிப்பிடுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick