பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்... பாதுகாப்பான முதலீடு!

விழிப்பு உணர்வு

“எங்கள் ஊரில் கூட்டத்தை நடத்துங்கள்” என நெய்வேலியைச் சார்ந்த பல வாசகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் விருப் பத்துக்கேற்ப நாணயம் விகடன் -  ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து, ‘வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட்’ என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை நெய்வேலியில் நடத்தின.

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல மேலாண்மை பொறுப்பாளர் (ரீடெயில் சேல்ஸ்) ஜீவன் கோஷி தரியன், மற்ற முதலீடு களுக்கும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துச் சொன்னதுடன், குறுகிய கால, நீண்டகால இலக்குகளுக்கான முதலீட்டு உத்திகளையும் குறிப்பிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick